Volunteers 
Greeting
The globally acclaimed values of our nation, such as the ancient civilization, great culture, unique lifestyle and natural living are in the decaying mode thanks to the influence of western civilization.
Our journey extends beyond Tamil Nadu, to other districts and other nations too, with the aim of bringing about changes through countless awareness programs, rallies, awareness video presentations in order to preserve such values through justice, moral stories and the spotless life style of the leaders who had set an example for others to follow, in such a way that they are easily registered in the minds of the present generation who are the architects of the future India and being accepted by them voluntarily of their own volition.
We earnestly look forward to the good hearted people and volunteers to inject life into all the above thoughts and efforts of ours and to help uplift them further.
வணக்கம்.
உலகமே போற்றுகின்ற நமது நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை மற்றும் இயற்கை, மேற்கித் திய நாகரித்தின் பிரதிபலிப்பால் சிறிதுசிறிதாக சிதைந்தும் சீர்குலைந்து வருகின்றன. அவற்றை காக்கும் விதமாக நீதி, நன்னெறிக் கதைகள், உதாரணமாகத் திகழ்ந்த தலைவர்களின் வாழ்க்கை முறைகள், நாளைய எதிர்கால இந்தியாவின் சிற்பிகளான நம் இன்றைய தலைமுறையினரின் மனதில் வெகு எளிமையாக பதிய வைக்கவும் அதை அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எண்ணற்ற விழிப்புணர்வு நிகழ்வுகள்,பேரணிகள், விழிப்புணர்வு காணொளிகள் என மாற்றத்திற்கான மாறுபட்ட முயற்சிக்கான எங்களது பயணம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் மற்ற மாநிலம், நாடுகள் என்று விரிவடைந்து வருகிறது.
மேற்கண்ட எண்ணங்களும் முயற்சிகளும் உயிர் பெற, உயர்வு பெற, நல்ல உள்ளங்களையும் தன்னார்வத் தொண்டர்களையும் ஆவலுடன் வரவேற்கிறோம்.
